A/L Chemistry | அசேதன இரசாயனவியல்: அதிவேக மீட்டல் வகுப்பு (Inorganic Fast-Track Revision) G.C.E. A/L Chemistry பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக, அசேதன இரசாயனவியல் (Inorganic Chemistry) அலகின் மிக முக்கியமான தேற்றங்கள், தாக்கங்கள் மற்றும் வினா அணுகுமுறைகளை உள்ளடக்கிய விசேட நேரலை மீட்டல் தொடர். மனனம் செய்வதைத் தவிர்த்து, காரண காரிய விளக்கங்களோடு (Logical & Concept-based) அசேதன இரசாயனவியலை இலகுவாக நினைவில் வைத்துக்கொள்ளவும், பரீட்சையில் முழுப் புள்ளிகளைப் பெறவும் இந்த விரிவுரைத் தொடர் வழிகாட்டுகிறது. 📌 உள்ளடக்கப்படுபவை: s, p, d தொகுதி மூலகங்களின் விசேட இயல்புகள் மற்றும் தாக்கங்கள் நிற மாற்றங்கள், வீழ்படிவுகள் மற்றும் அயன் பகுப்பாய்வு (Qualitative Analysis) Structured Essay & Essay வினாக்களுக்கான துல்லியமான விடை எழுதும் நுட்பங்கள் பரீட்சைக் குழப்பங்களைத் தவிர்த்து சரியான விடையை விரைவாகக் கண்டறியும் வழிகள் A/L Chemistry | Inorganic Chemistry: Fast-Track Revision Masterclass A comprehensive live revision series covering high-yield concepts, core reactions, and exam-focused problem-solving strategies in Inorganic Chemistry for G.C.E. Advanced Level students. Master Inorganic Chemistry through first-principles and logical reasoning rather than rote memorization. Designed to help you understand periodic trends, tackle challenging structured essay questions, and boost your overall exam confidence. 📌 What is covered: Comprehensive breakdown of s, p, and d block chemistry Essential chemical reactions, colour changes, and qualitative analysis Step-by-step guidance for Structured Essay and Essay questions Proven marking scheme criteria and common pitfall avoidance 🌐 Access full course resources, study materials, and tests: 👉 Join today at nasverax.org
Created by A.K.Mohamed Nasmi
This course includes: